tag:blogger.com,1999:blog-3353519773626294757.post9047360641980308087..comments2024-03-17T23:31:18.293-07:00Comments on பிரியாணி: அகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணிநாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-50283179497682492822010-06-08T05:15:23.357-07:002010-06-08T05:15:23.357-07:00பிர்யானி என்றதும் உள்ளே வந்தால் பெண் பதிவர்கள் சந்...பிர்யானி என்றதும் உள்ளே வந்தால் பெண் பதிவர்கள் சந்திப்பை தான் படிக்க முடிந்தது.மற்ரவர்களை போல் எழுதுதை போல் சமையலில் பிரகாசிக்க வாழ்த்துகள்mkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-80857034943689400072010-05-17T22:39:16.004-07:002010-05-17T22:39:16.004-07:00சகோதரிகள் அனைவரும் சந்தித்துக் கொண்டது நல்ல விஷயம்...சகோதரிகள் அனைவரும் சந்தித்துக் கொண்டது நல்ல விஷயம்.

கடல் கடந்து வந்தாலும், நம் சகோதரிகள் சங்கம் ஆரம்பிப்பது நல்ல விஷயமே (வருத்தப்படாதோர் வாலிப சங்கம் மாதிரி இல்லாமல் இருந்தால் சரி).ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-57732180117068958922010-05-10T00:23:14.069-07:002010-05-10T00:23:14.069-07:00நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.bl...நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.htmlஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-79955075663339023782010-05-07T05:50:38.944-07:002010-05-07T05:50:38.944-07:00ஹலோ.. இந்த கதையெல்லாம் ஆவுறதுக்கில்ல சரியா?
\இல்...ஹலோ.. இந்த கதையெல்லாம் ஆவுறதுக்கில்ல சரியா?

\இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா\

அது! நல்லது..

நன்றி அமைச்சரே!!

ஆஸியாக்கா... ரொம்ப ஸ்வீட்.. எப்படியாச்சும் உங்க ஏரியாப்பக்கம் வந்தா சட்டிய காலி பண்ணிட வேண்டியது தான்.. :)) வாரேன் வாரேன் இன்ஷா அல்லாஹ்

அப்துல் காதர் பாய்,

தீர்மானமானமா? சரி அதை பத்தி அடுத்த பதிவில போடுறேன் சரியா..

நன்றி சகோதரி மனோ.. நாம இன்னொரு நாள் அதிக நேரம் சந்திக்கனும்.. :)

ஸ்டார்ஜன் பாய், நன்றி. அல்ஹம்துலில்லாஹ்..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-35394755828580852742010-05-05T11:48:55.231-07:002010-05-05T11:48:55.231-07:00அல்ஹம்துலில்லாஹ்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.அல்ஹம்துலில்லாஹ்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-10592170334202507862010-05-05T11:48:55.230-07:002010-05-05T11:48:55.230-07:00நம் சந்திப்பை ரொம்பவும் அழகாக விவரித்திருக்கிறீர்க...நம் சந்திப்பை ரொம்பவும் அழகாக விவரித்திருக்கிறீர்கள்! ரொம்பவும் நன்றி, நாஸியா!
எனக்கும் உங்கள் எல்லோரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம்தான் போதவில்லை!Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-63122014973655782812010-05-05T11:00:51.413-07:002010-05-05T11:00:51.413-07:00எல்லாம் சரி, கடைசி கடைசியா என்ன தீர்மானம் நிறை
வேற...எல்லாம் சரி, கடைசி கடைசியா என்ன தீர்மானம் நிறை
வேற்றினிங்க. அதை சொல்லவே இல்லையே. அல்லது எல்லாமே ரகசிய உடன்படிக்கையா
ஆல் தி பெஸ்ட் moms...எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/06576134165456402028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-47880277345470547402010-05-05T07:05:39.525-07:002010-05-05T07:05:39.525-07:00நாஸியா அசத்திட்டே செல்லம்,இப்ப நேரில் பார்த்தால் ஒ...நாஸியா அசத்திட்டே செல்லம்,இப்ப நேரில் பார்த்தால் ஒரு சட்டி இல்லை,ஒன்பது சட்டி பிரியாணி போட்டு தருவேன்,...அவ்வளவு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-48629905491484303002010-05-05T05:04:31.365-07:002010-05-05T05:04:31.365-07:00ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,
ஒன்னு ...ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,

ஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .

வெற்றி வேல் , வீர வேல்

இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)

மேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-83761592592416318162010-05-05T03:49:04.345-07:002010-05-05T03:49:04.345-07:00சகோதரர் ஆதவன் , சங்கமெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லா...சகோதரர் ஆதவன் , சங்கமெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லாம் ஒரு பில்ட் அப்பு தான். :)

ஸாதிகாக்கா, ஆமா காலைல தான் ஹூசைனம்மா சொன்னாங்களே. ஹிஹி.. மொக்கைக்கு ஒரு அங்கீகாரம்.. :) ஓரிரு மாதம் வரை தானா.. :(

ஜமால் காக்கா, 'ஆக்க'பூர்வமா, சத்தியமா இன்னும் கொஞ்ச வருஷத்துக்காவது எதுவும் நடக்காது.. ஹிஹிநாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-28954399947484523572010-05-05T02:57:50.912-07:002010-05-05T02:57:50.912-07:00ஒரு நல்ல காரியம் செய்தீங்க, பிரியாணி ’கிண்டி’ எடுத...ஒரு நல்ல காரியம் செய்தீங்க, பிரியாணி ’கிண்டி’ எடுத்துட்டு போகாம இருந்தீங்களே தப்பிச்சாங்க எல்லோரும்.

ஒரே கூதாகலம் போங்க - இதை வைத்து ’ஆக்க’ப்பூர்வமா எதுனா செய்யுங்க.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-88267903271751581162010-05-05T01:36:59.869-07:002010-05-05T01:36:59.869-07:00பிரியாணிசட்டியை திறந்தாச்சா?வாசனை யூத்ஃபுல் விகடன்...பிரியாணிசட்டியை திறந்தாச்சா?வாசனை யூத்ஃபுல் விகடன் வரைக்கும் போய்டுச்சு.ரொம்ப சந்தோஷம்.பதிவில் உங்களை பச்சைபிள்ளை பச்சைப்பிள்ளைன்ன்னு எழுதி எழுதியே நேரிலும் எல்லோருக்கும் செல்லமாகிட்டீங்க.ஆனால் இது இன்னும் ஓரிரு மாதங்கள் வரைதான்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-58366513799656383422010-05-05T01:19:07.259-07:002010-05-05T01:19:07.259-07:00ஆஹா.... அமீரகத்துல பெண்கள் சங்கமும் ஆரம்பிச்சாச்சா...ஆஹா.... அமீரகத்துல பெண்கள் சங்கமும் ஆரம்பிச்சாச்சா :))) கலக்குங்க :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-35370373281271625402010-05-05T00:50:31.042-07:002010-05-05T00:50:31.042-07:00நன்றி சரவணக்குமார் :)
நன்றி அக்பர் :)
நன்றி ராமல...நன்றி சரவணக்குமார் :)

நன்றி அக்பர் :)

நன்றி ராமலக்ஷ்மி :)

நன்றி மதுமிதா :)

நன்றி சித்ரா.. கண்டிப்பா! :)

நன்றி அமைதிச்சாரல்.. :)

ஜெய்லானி... என்ன பண்றது.. இனி அடிக்கடி பிரியாணி போட வேண்டியது தான்

நன்றி சீமான் கனி.. :)

அநன்யா.. நெக்ஸ்ட் டைம் பாருங்க, ஃபுல் ஃபார்ம்ல வாரேன், இன்ஷா அல்லாஹ்!நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-45254432836027067972010-05-05T00:39:06.133-07:002010-05-05T00:39:06.133-07:00நன்றி சந்தனமுல்லை :)
ஷாகுல் பாய், நாந்தான் எஸ்கேப...நன்றி சந்தனமுல்லை :)

ஷாகுல் பாய், நாந்தான் எஸ்கேப்பு.. அன்னைக்கு தக்கடி போடுறதா ப்ளான்.. ஆனா நைசா சரவண பவன் உசார் பண்ணிட்டோம்ல.. புரட்சி தலைவியா, என்னடா துபாய்ல போயி ஆட்டோ வருதேன்னு பார்த்தேன்.. உங்க வேலை தானா?

இஸ்மத் பாய், என்ன ஓவரு? நீங்களும் எல்லா ரங்க்ஸுக்கும் பிரியாணி போட க்ளாஸ் எடுங்க..

நன்றி மேனகா.. :)

நன்றி மலீக்கா.. நிச்சயமா நீங்கல்லாம் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

ஜலீலாக்கா..ஹிஹி.. ஆமா ஆசியாக்கா முழிச்சது இன்னும் நினைவுல இருக்கு..ஹிஹி.. :) பிரியாணி சட்டிய ஒரு வழி திறந்தாச்சு! :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-57432030362864845032010-05-05T00:23:28.328-07:002010-05-05T00:23:28.328-07:00ஜெய்ல்லானி நீங்க வந்து சொல்லுவீங்கன்னு தெரியும் , ...ஜெய்ல்லானி நீங்க வந்து சொல்லுவீங்கன்னு தெரியும் , அதான் முந்தி கொண்டேன்.

நாஸியா டெரரா பதிவு போட்டதுல , உடனே யுத் ஃபுல் விகடனிலும் பிரியாணி பதிவு வந்துடுச்சி ஹிஹி

அநன்யா என்ன் யெஸ் இவங்க எல்லாம் எனக்கும் தீவிர ரோல் மாடல்ஸ்.(பின்னே, நாங்களும் யூத்து தானே?)

(எல்லா கேட்டுக்கங்க யுத்தாமா//Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-71714615506648821842010-05-05T00:18:26.055-07:002010-05-05T00:18:26.055-07:00ஷஃபிக்ஸ், உங்கள் ஆதரவுக்கு எங்கள் சங்கம் பாராட்டு...ஷஃபிக்ஸ், உங்கள் ஆதரவுக்கு எங்கள் சங்கம் பாராட்டு தெரிவிக்கிறது (யப்பா!!)

வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.. மாஷா அல்லாஹ் ரொம்பவே அருமையான சந்திப்பு அது!

நன்றி அபு அஃப்ஸர்.. :)

நன்றி முத்துலெட்சுமி.. :)

ஹூசைனம்மா... ஆமா நீங்க நிஜம்மாவே ரொம்ம்ம்பா நல்ல புள்ளைதான்.. ஹிஹி.. (பின்ன எனக்கு 'பார்சல்' ஏற்பாடு பண்ணி குடுத்தீங்களே)

\இப்புடித்தான் நாங்களும் ஆரம்பத்துல இருந்தோம்!! (நீங்களும் சில வருஷங்கள் கழிச்சு இதையும் சொல்லுவீங்க பாருங்க, இன்ஷா அல்லாஹ்)\

இன்ஷா அல்லாஹ் ஆமீன்..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-50558623478627315852010-05-04T23:44:38.377-07:002010-05-04T23:44:38.377-07:00ஆஹா நாஸியா,
அதிகம் பேசாட்டியும் கமுக்கமா டெரர் பத...ஆஹா நாஸியா,
அதிகம் பேசாட்டியும் கமுக்கமா டெரர் பதிவு அண்டு டைட்டில் போட்டுட்டீங்களே? சூப்பர் போங்க!
யெஸ் இவங்க எல்லாம் எனக்கும் தீவிர ரோல் மாடல்ஸ்.(பின்னே, நாங்களும் யூத்து தானே?)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-19659625240639263502010-05-04T14:22:28.417-07:002010-05-04T14:22:28.417-07:00சங்கத்துக்கு வாழ்த்துகள்...சந்திப்பை பதிந்து எங்கள...சங்கத்துக்கு வாழ்த்துகள்...சந்திப்பை பதிந்து எங்களுக்கும் அந்த உணர்வை கொடுத்துடீங்க...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-33603448815468042042010-05-04T10:06:52.493-07:002010-05-04T10:06:52.493-07:00@@@ Jaleela--//அப்பாடா ரொம்ப நாளா மூடி கிடந்த பிரி...@@@ Jaleela--//அப்பாடா ரொம்ப நாளா மூடி கிடந்த பிரியாணி கட சந்திப்பூ மூலம் திறக்கப்பட்டது. சந்தோஷம் //

ஜலீலாக்கா வாழ்க!! நான் கேக்க நெனச்சேன் கேட்டுடீங்க!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-15168786299822269002010-05-04T09:07:43.124-07:002010-05-04T09:07:43.124-07:00பிரியாணி இன்னிக்கு வாசனை தூக்குதே :-))பிரியாணி இன்னிக்கு வாசனை தூக்குதே :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-55651887160181637422010-05-04T08:25:50.845-07:002010-05-04T08:25:50.845-07:00இங்க வந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போ...இங்க வந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போயிட்டு, பிள்ளைகளையும் பார்த்துட்டு, அட்டகாசமா சமையலும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போகலைன்டாலும் கவிதைகள், அருமையான கட்டுரைகள், யோசிக்க வைக்கும் பல விஷயங்களை தங்கள் அனுபவம் மூலம் பகிர்ந்துட்டு இருக்கும் எல்லாரையும் பார்த்தப்போ எனக்கு அவங்கல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனாகவே தெரிஞ்சாங்க. உண்மையா.

...... true! நீங்கள் எல்லோரும் பலருக்கு நல்ல inspiration தான்.

BY the way, அடிக்கடி, பிரியாணி போடுங்க. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-24699838684838974442010-05-04T08:17:39.548-07:002010-05-04T08:17:39.548-07:00அடிக்கடி சந்தியுங்கள்.
எங்களுக்கு விஷயம் கிடைக்கும...அடிக்கடி சந்தியுங்கள்.
எங்களுக்கு விஷயம் கிடைக்கும்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-17724507119770629212010-05-04T07:24:18.543-07:002010-05-04T07:24:18.543-07:00//(ஹூம் வடிவேலு “நானும் ரவுடிதான், ரவுடிதான்னு சொல...//(ஹூம் வடிவேலு “நானும் ரவுடிதான், ரவுடிதான்னு சொல்றமாதிரியே இருக்குதே!) //

வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-21391557938400207262010-05-04T07:13:23.282-07:002010-05-04T07:13:23.282-07:00சந்திப்புக்கு வாழ்த்துகள்.சந்திப்புக்கு வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.com