tag:blogger.com,1999:blog-3353519773626294757.post3309496340433615012..comments2024-03-17T23:31:18.293-07:00Comments on பிரியாணி: பிடித்தவர்/பிடிக்காதவர்நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-70582286138513901422009-12-20T20:23:27.231-08:002009-12-20T20:23:27.231-08:00புன்னகை மன்னன் எனக்கும் பிடிச்ச படம் தான்,.. ஆனா அ...புன்னகை மன்னன் எனக்கும் பிடிச்ச படம் தான்,.. ஆனா அதுக்கு அப்புறம் வந்த கல்கி ஒரு படத்தால அவர எனக்கு பிடிக்காம போச்சு,.. :)

ஆமாங்க, விஜய அறவே பிடிக்காது.. என்னை பொறுத்த வரைக்கும் அவரு படத்துல பெண்களை கேவலப்படுத்தும் காட்சிகளும் பாடல்களும் நிறையவே உண்டு. போக்கிரியை என்னால் கொஞ்ச நேரத்துக்கு மேல பாக்க முடியலநாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-73439041412898074432009-12-20T07:12:24.685-08:002009-12-20T07:12:24.685-08:00கே. பாலசந்தரை ஏன் பிடிக்காதுங்கறதுக்கு ஒரு காரணம் ...கே. பாலசந்தரை ஏன் பிடிக்காதுங்கறதுக்கு ஒரு காரணம் சொல்ல முடியுமா?

மற்றவையெல்லாம் ஓகே.

//பிடிக்காத நடிகர்: விஜய் // டபுள் ஓகே.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-17452132967351544472009-11-06T19:47:46.716-08:002009-11-06T19:47:46.716-08:00ரொம்ப தாமதமாக பின்னூட்டம் போடறதுக்கு முதல்ல எல்லார...ரொம்ப தாமதமாக பின்னூட்டம் போடறதுக்கு முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க மக்களே..

மலீக்கா கா, பார்த்தேன், பார்த்தேன்.. :) உங்களுக்கு மெயில் அனுப்பி உடுறேன்.. துபைல, துபையே தான்.,,

நன்றி நவாஸ் காக்கா...

அப்துல்லா annae, அவங்க அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும் பாத்துட்டே இருப்பேன்.. அவங்க இறக்க முன்ன SS Music இல அவங்க பேட்டி பார்த்து அசந்துட்டேன்.. வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறளங்னு அவங்கள பார்த்து சொல்லிருக்கணும்..

நன்றி கவிக்கிழவன் அவர்களே!

நன்றி மேனகாசதியா :)

ஹிஹி.. போட்டுட்டா போச்சு, அப்ஸர் அண்ணேநாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-12231716283554210102009-11-05T04:16:12.237-08:002009-11-05T04:16:12.237-08:00எல்லாம் சரி, ஏன் பிடிக்கும்/பிடிக்காதுனு ஒரு வரிலே...எல்லாம் சரி, ஏன் பிடிக்கும்/பிடிக்காதுனு ஒரு வரிலே காரணத்தையும் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யம் கூடிருக்கும்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-1900776664770380092009-11-05T03:53:44.460-08:002009-11-05T03:53:44.460-08:00பதில்கள் நன்றாகயிருக்கு நாஸியா!!பதில்கள் நன்றாகயிருக்கு நாஸியா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-12458007308288158372009-11-05T02:38:58.448-08:002009-11-05T02:38:58.448-08:00நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-42526485946142696322009-11-05T01:09:18.555-08:002009-11-05T01:09:18.555-08:00//5. நடிகர்/கை
பிடித்தவர்: பத்மினி

பத்மினி த...//5. நடிகர்/கை

பிடித்தவர்: பத்மினி

பத்மினி தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்தபோது அவருடைய மகன் வயது 7 :)

திருமணமானாலே இரசிகர்களிடம் ஈர்ப்பு போய்விடும் என்று நினைக்கும் இன்றைய நடிகைகள் மத்தியில் அவர் ஒரு ஆச்சர்யம்.

என்ன கொஞ்சம்...ஒரு ரூபாய் குடுத்தா ரெண்டு ரூபாய்க்கு நடிப்பாங்க :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-16463079363616239982009-11-05T01:07:56.345-08:002009-11-05T01:07:56.345-08:00கலகலப்பா இருக்கு சகோதரிகலகலப்பா இருக்கு சகோதரிS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-23467691878309688662009-11-05T01:05:10.361-08:002009-11-05T01:05:10.361-08:00நாஸியா நல்லபதிலுங்கோ,,
என்னை அழைத்தமைக்கு மிக்கந...நாஸியா நல்லபதிலுங்கோ,,
என்னை அழைத்தமைக்கு மிக்கநன்றி, இன்றுகாலையில்தான்
பதிவுபோட்டேன் என்னை நண்பர் தியா அழைத்திருந்தார் தோழி,

வந்து அங்குபாருங்களே..
http://niroodai.blogspot.com

வந்தாச்சா துபை, எந்த இடத்திற்க்கு?அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-64078139646019438692009-11-05T00:24:36.377-08:002009-11-05T00:24:36.377-08:00என்ன சிரிப்பு சென்ஷி சார்.... ஹிஹி :)என்ன சிரிப்பு சென்ஷி சார்.... ஹிஹி :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-47793810455240297082009-11-05T00:23:51.414-08:002009-11-05T00:23:51.414-08:00ஹுஸைனம்மா, ஆமா லாத்தா சரியா தான் சொன்னீங்க.. அந்த ...ஹுஸைனம்மா, ஆமா லாத்தா சரியா தான் சொன்னீங்க.. அந்த படம் எனக்கும் என் தம்பிக்கும் அவ்வளவு புடிக்கும். இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது... :)

ஜவஹர் அண்ணே, முதல் கருத்துக்கு நன்றி.. இதுல ஒப்பீடுன்னு ஒன்னும் இல்லை.. பாண்டியராஜன் இயல்பா சிரிப்பா வரவழைச்சாரு, இரண்டாமவர் கொஞ்சம் புதுசா கருத்து சொல்றேன்னு கடுப்பேத்துவார்.. அவ்வளவு தான்.. :)

பீர் காக்கா, எல்லாம் உடை சமாசாரம் தான்.. :) சீனியர், ஜூனியர் என்றெல்லாம் இல்லை.. :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-61914898611364479852009-11-05T00:20:06.654-08:002009-11-05T00:20:06.654-08:00:))))))):)))))))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-77206142652818309022009-11-04T23:58:47.130-08:002009-11-04T23:58:47.130-08:00//பிடித்தவர்: ஜெயலலிதா//
நானும் பிடிக்காது என்று ...//பிடித்தவர்: ஜெயலலிதா//

நானும் பிடிக்காது என்று சொல்லமாட்டேன்.

அதுசரி.. சீனியர பிடிக்காம போகலாம், ஏன் ஜூனியர் பிடிக்கல?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-52420227956014268982009-11-04T23:57:50.370-08:002009-11-04T23:57:50.370-08:00மதன் ஒரு எழுத்தாளர் என்று அங்கீகரித்ததே அவருக்கு ந...மதன் ஒரு எழுத்தாளர் என்று அங்கீகரித்ததே அவருக்கு நீங்கள் செய்திருக்கும் பெரிய ஹானர்.

பாலச்சந்தரைப் பிடிக்காது என்று சொன்னது ஓக்கே. யாரோடு ஒப்பிட்டு என்பது கொஞ்சம் ஆச்சரியப் பட வைக்கிறது!

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-49933697965585042392009-11-04T23:54:31.727-08:002009-11-04T23:54:31.727-08:00நாஸியா,
//பிடித்தவர்: பாண்டியராஜன் (ஆண் பாவம் ஒரு...நாஸியா,

//பிடித்தவர்: பாண்டியராஜன் (ஆண் பாவம் ஒரு படம் போதும்)//

இதுபோல விரசமில்லாத சிரிப்புப் படங்கள் இப்போ வருவது அபூர்வம். அவர் மகனுடன் சிலகாலம் முன் வந்த படமும் ஓரளவு நல்லா இருந்தது.Yousufahttps://www.blogger.com/profile/14136019705187868954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-2751812043064243032009-11-04T23:43:55.285-08:002009-11-04T23:43:55.285-08:00ஹிஹி.. அந்த பொண்ணு என் காலேஜ் ஜூனியர் தான்.. எல்லா...ஹிஹி.. அந்த பொண்ணு என் காலேஜ் ஜூனியர் தான்.. எல்லாமே காரணமா தான்! ஏன் ரணகளம் ஆவுது? :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-69518821195710140902009-11-04T23:39:19.773-08:002009-11-04T23:39:19.773-08:00ஹலோ, ஏன் ஜோஷ்னாவை பிடிக்காது ? இது சரியில்லை சொல்ல...ஹலோ, ஏன் ஜோஷ்னாவை பிடிக்காது ? இது சரியில்லை சொல்லிட்டேன். மரியாதையா பதிலை மாத்துங்க. வேற யாராவது படிச்சா ரணகளம் ஆயிடும்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com