tag:blogger.com,1999:blog-3353519773626294757.post886671071770454902..comments2024-03-17T23:31:18.293-07:00Comments on பிரியாணி: அளவுக்கு மிஞ்சினால்...நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-3300779319499396302010-09-21T22:18:08.444-07:002010-09-21T22:18:08.444-07:00நாசியா
ஜலீலக்கா நீங்கல்லாம் மீட் பன்னிகிட்டதா சொன...நாசியா

ஜலீலக்கா நீங்கல்லாம் மீட் பன்னிகிட்டதா சொன்னதிலயிருந்து உங்கள் ப்லாகுக்கு வரனும்னு நெனச்சுட்டே இருந்தேன்..இப்ப தான் நேரம் அமைந்தது என்ன அழகா எழுதறீங்க...படிக்கவெ ரொம்ப நல்லா இருக்கு..நிறைய எழுதுங்களேன்.எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு

தளிகாAnonymoushttps://www.blogger.com/profile/16193432009587369633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-79575660202736409372009-12-14T22:22:11.985-08:002009-12-14T22:22:11.985-08:00ஆகா நாஸியா சேமியாவ நினைத்து நவாஸ்க்கு மச்சான பற்றி...ஆகா நாஸியா சேமியாவ நினைத்து நவாஸ்க்கு மச்சான பற்றின கவலை வந்து விட்டது. நல்ல பக்ரிவு, தொடந்து எழுதுங்கள்,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-17389455952119911652009-12-10T03:06:55.833-08:002009-12-10T03:06:55.833-08:00ஆஹா.. ஸாதிகா லாத்தா.. இன்ஷா அல்லாஹ்.. தொடர்ந்து எழ...ஆஹா.. ஸாதிகா லாத்தா.. இன்ஷா அல்லாஹ்.. தொடர்ந்து எழுதுறேன்.. என்னமோ தெரியல இங்க வந்த பிறகு டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப கஷ்டமா இருக்குநாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-87497341085733460592009-12-10T03:06:01.717-08:002009-12-10T03:06:01.717-08:00ஷாகுல் பாய், இன்ஷா அல்லாஹ்.. கூடிய சீக்கிரம் தேறுவ...ஷாகுல் பாய், இன்ஷா அல்லாஹ்.. கூடிய சீக்கிரம் தேறுவதற்க்கு கொஞ்சம் துவா செய்ங்க.. :)

\\அழுகின தக்காளியும், முட்டையும்!! ;)\\

அட்றா சக்கை.. ஆனா என் மேல வீசிறாதீங்கப்பா..

\\நல்லா எழுதியிருக்கீங்க. இரண்டு பக்கமும் தப்பிருக்கு: ஆழம் பார்க்காம காலை விட்டது அவங்க தப்புன்னா, அகலக்கால் வச்சது இவங்க தப்பு!

மீண்டு வரவேண்டும், அதுதான் எல்லாருக்கும் நல்லது.\\

இன்ஷா அல்லாஹ்.. அதெல்லாம் மீண்டு வந்துருவாங்க.. :)

வீட்ல சாப்பிடும்போது என்ன கமெண்ட் வந்துது?

அவங்க ரொம்ப அமைதியா சாப்பிட்டு எந்திரிச்சுட்டாங்க.. பாவம் அப்போ அவங்களுக்கு அவ்வளவு பசி வேற..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-61745457053458455742009-12-08T01:54:57.353-08:002009-12-08T01:54:57.353-08:00நக்கலாக எழுதினாலும் நச் என்று எழுதி இருக்கீங்க நாஸ...நக்கலாக எழுதினாலும் நச் என்று எழுதி இருக்கீங்க நாஸியா.இனி பிளாக்கில் எழுதுவதற்கு மட்டும் நீங்கள் சோம்பல் படவே கூடாது.ஏன்னா ஒவ்வொரு முறையும் இன்னிக்கு பிரியாணியில் புது பதிவு என்ன வந்திருக்குன்னு உங்கள் பிளாக்கை ஓப்பன் செய்தால் மிஞ்சுவது ஏமாற்றம் தான்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-3098047823982344872009-12-08T01:28:40.259-08:002009-12-08T01:28:40.259-08:00//எனக்கு சோடா பாட்டிலும், மைக்கும் நினைவுக்கு வருத...//எனக்கு சோடா பாட்டிலும், மைக்கும் நினைவுக்கு வருது..உங்களுக்கு?//

அழுகின தக்காளியும், முட்டையும்!! ;-)

நல்லா எழுதியிருக்கீங்க. இரண்டு பக்கமும் தப்பிருக்கு: ஆழம் பார்க்காம காலை விட்டது அவங்க தப்புன்னா, அகலக்கால் வச்சது இவங்க தப்பு!

மீண்டு வரவேண்டும், அதுதான் எல்லாருக்கும் நல்லது.

வீட்ல சாப்பிடும்போது என்ன கமெண்ட் வந்துது?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-24192090716716630222009-12-08T00:49:31.806-08:002009-12-08T00:49:31.806-08:00//நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உ...//நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உண்மயாகவே அவுங்கள கொடுமை படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்.//

சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்லுவாங்க அதனால கவலை படாதீங்க.ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-58337109853733191422009-12-08T00:29:03.437-08:002009-12-08T00:29:03.437-08:00\\வரவு எட்டனா செலவு பத்தனா கதைன்னாலே இப்படித்தான்....\\வரவு எட்டனா செலவு பத்தனா கதைன்னாலே இப்படித்தான்.

அது அரசா இருந்தாலும் சரி ஆண்டியா இருந்தாலும் சரி\\

சரியா சொன்னீங்க காக்கா...

\\மச்சானை நெனச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு\\

என் தம்பியும் இதே டயலாக்க தான் சொல்றான்... :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-23874963177547542992009-12-07T23:34:23.778-08:002009-12-07T23:34:23.778-08:00//நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உ...//நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உண்மயாகவே அவுங்கள கொடுமை படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்.//

மச்சானை நெனச்சாதான் ரொம்ப கவலையா இருக்குS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-25684830670764368422009-12-07T23:32:28.771-08:002009-12-07T23:32:28.771-08:00வரவு எட்டனா செலவு பத்தனா கதைன்னாலே இப்படித்தான்.
...வரவு எட்டனா செலவு பத்தனா கதைன்னாலே இப்படித்தான்.

அது அரசா இருந்தாலும் சரி ஆண்டியா இருந்தாலும் சரிS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-86476299929957519392009-12-07T23:20:44.423-08:002009-12-07T23:20:44.423-08:00ஆமா சகோதரர், சீமான்கனி அவர்களே..முன்னெல்லாம் நம்ம ...ஆமா சகோதரர், சீமான்கனி அவர்களே..முன்னெல்லாம் நம்ம மக்கள் கடன் வாங்கவே அஞ்சுவாங்க.. ஆனா இப்ப எளிதா கிடைக்குதேன்னு இஷ்டத்துக்கு வாங்கி போட்டு கடந்த்து அல்லாடுறாங்க.. இந்த கண்ணு மண்ணு தெரியாம கடன் குடுக்குறது தான் உலக பொருளாதாரத்த இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு...

மலீக்கா'கா, என்ன பண்ணுறது.. அவங்க விதி அவ்வளவு தான் .. ஹா ஹா..

ஷஃபிக்ஸ் சகோ, ஆமா, வளர்ச்சி நல்லது தான், ஆனா அதை அடைவதுக்கு வரைமுறை தெரியாமல் செலவிட்டால் இப்படி தான்.. இருந்தாலும் இதை இங்குள்ள அரசு சமாளிக்கும் விதம் நல்லாவே இருக்கு.ரொம்ப பாஸிட்டிவான அப்ரோச்!நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-62391814104882137252009-12-07T22:40:43.726-08:002009-12-07T22:40:43.726-08:00Slow and Steady wins the race!! இத்தனை துரிதமாக அவ...Slow and Steady wins the race!! இத்தனை துரிதமாக அவங்க போகும்போதே எல்லொரும் கணித்தது, இப்போ ஒவ்வொன்றாக வெளியில் கிளம்புது. இனியாவது நிதானமா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-20354875939989681982009-12-07T21:03:02.457-08:002009-12-07T21:03:02.457-08:00பாத்து நாஸியா பாத்து. இப்பாலவந்துட்டு இவுகலயே கலாய...பாத்து நாஸியா பாத்து. இப்பாலவந்துட்டு இவுகலயே கலாய்க்கிறீங்க செமசூப்பருங்கோஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-14868867590762316262009-12-07T15:00:44.900-08:002009-12-07T15:00:44.900-08:00நல்லா பதிவு சகோ கடன் வாங்கிடாலே பிரச்சனை கூடவே வ...நல்லா பதிவு சகோ கடன் வாங்கிடாலே பிரச்சனை கூடவே வந்துரும்... உன்னமைதான்சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.com