tag:blogger.com,1999:blog-3353519773626294757.post8740328029073960970..comments2024-03-17T23:31:18.293-07:00Comments on பிரியாணி: பதின்ம கால கொசுவர்த்தி!நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-43883267244107460262010-04-28T02:47:06.704-07:002010-04-28T02:47:06.704-07:00நாஸியா உங்கள் பதின்ம வயது அனுபவங்கள் படிக்க விறுவி...நாஸியா உங்கள் பதின்ம வயது அனுபவங்கள் படிக்க விறுவிறுப்பாக இருக்கே.அப்ப அப்ப பிரியாணி நாஸியான்னு பெயர் பார்த்து இருக்கேன்,சமையல் ப்ளாக் பக்கம் அதிகம் போனதால் இதுவரை இங்கு வர முடியாமல் போய்விட்டது.உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-1219955115385922782010-04-10T21:13:30.546-07:002010-04-10T21:13:30.546-07:00Thank you AKKA!! :)Thank you AKKA!! :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-2775686378446740552010-04-10T14:48:00.152-07:002010-04-10T14:48:00.152-07:00சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் ...சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.htmlஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-13380476779495561432010-04-10T02:30:32.634-07:002010-04-10T02:30:32.634-07:00நல்லா எழுதி இருக்கீங்க சகோதரி..
தொடருங்கள்.. உங்க...நல்லா எழுதி இருக்கீங்க சகோதரி..

தொடருங்கள்.. உங்களைப் போன்ற சகோதரிகள் கட்டாயம் தேவை..

நன்றி...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-45444650493336240422010-04-06T01:11:35.353-07:002010-04-06T01:11:35.353-07:00சூப்பர்...சூப்பர்...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-88644796465572664602010-04-01T01:17:29.998-07:002010-04-01T01:17:29.998-07:00@nasiya
engalye thanguthu ungalai thangatha@nasiya

engalye thanguthu ungalai thangathaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-48664011274401414322010-04-01T01:16:30.005-07:002010-04-01T01:16:30.005-07:00சீமான் கனி: என்னது உங்களுக்கும் ஃப்ரென்டாயிட்டாங்க...சீமான் கனி: என்னது உங்களுக்கும் ஃப்ரென்டாயிட்டாங்களா? ரொம்ப சந்தோசம்.. :)

எல்கே: முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே! கதை எழுதனுமா???? தாங்குமா இந்த வலையுலகம்?

நன்றி சஃபிக்ஸ் பாய்!

நன்றி சுந்தரா :)

நன்றி தியா :)

ஜலீலாக்கா சீக்கிரம் போடுங்க! ஆர்வமா இருக்கேன், படிக்க

நன்றி ஜெய்லானி சகோதரரே!! ஹிஹி.. எனக்கும் விருது குடுத்து புல்லரிக்க வெச்சுட்டீங்களேப்பா

நன்றி சுதாகர் அண்ணே

மலீக்காக்கா... இன்னும் பார்ட் பார்டா போடுங்க,.. உங்கட இருந்து நிறைய எதிர்ப்பார்க்கிறேன், ஆமா!நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-84518257032211418032010-03-29T04:18:57.883-07:002010-03-29T04:18:57.883-07:00அச்சோ நான் இப்பத்தானே பார்க்கிறேன். நாஸியா இப்ப எப...அச்சோ நான் இப்பத்தானே பார்க்கிறேன். நாஸியா இப்ப எப்படியிருக்கு. நீங்க பதிவு இப்ப போட்டிருக்கமாட்டிகன்னு நெனச்சி இந்தப்பக்கம் வரலையா.

இப்ப எதாச்சையா வந்தேனா ..என்னையும் மாட்டிவிட்டுடீகளே .
ஓகே எவ்வளோ பண்ணிட்டோம் இதபண்ணமாட்டமா இன்னும் இரு தினங்களில் சுடச்சுட எழுத முயச்சிக்கிறேன்பா.

//நமக்கெப்போதும் குழந்தை மனசு தான்.. :))//

நம்ம்பிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-3889651266002904692010-03-29T00:37:45.248-07:002010-03-29T00:37:45.248-07:00கொசுவத்தி நல்லா சுத்தியிருக்கீங்க. நல்ல கல்லூரி நா...கொசுவத்தி நல்லா சுத்தியிருக்கீங்க. நல்ல கல்லூரி நாட்கள். பகிர்தலுக்கு நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-571335997267162382010-03-27T13:14:45.053-07:002010-03-27T13:14:45.053-07:00#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்ற...#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

########ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-9250978226960089252010-03-23T06:35:55.026-07:002010-03-23T06:35:55.026-07:00நாஸியா இந்த அக்காவை முதலில் திட்ட கூடாது, படித்து ...நாஸியா இந்த அக்காவை முதலில் திட்ட கூடாது, படித்து விட்டேன ஆனா பதில் போட வந்த போதெல்லாம் வேறு ஏதாவது டைவட் ஆகிவிட்டது.

இதிலிர்ந்து உங்கள் குழந்த மனசு ரொம்ப நல்ல புரியுது, சுவாரஸியாமா இருக்கு. சந்தடி சாக்குல சீமான் நூல் விடுற மாதிரி இருக்கு.

என்னை அழைத்து இருக்கீங்க, முடிந்த போது போடுகிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-66203628557719184402010-03-08T03:10:31.360-08:002010-03-08T03:10:31.360-08:00சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க நாஸியா. விடுதி வாழ்க்க...சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க நாஸியா. விடுதி வாழ்க்கையின் ஞாபகங்கள் திரும்பியது எனக்கும்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-29895775779514261472010-03-06T22:07:10.282-08:002010-03-06T22:07:10.282-08:00பிரியாணி வழக்கம் போல நல்லா இருக்கு. லூட்டி, ஜாலிகள...பிரியாணி வழக்கம் போல நல்லா இருக்கு. லூட்டி, ஜாலிகளுக்கிடையே சமூக சிந்த்னையும் சேர்ந்தே இருந்திருப்பது மகிழ்ச்சியே!!

//ஹுஸைனம்மா said...

எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்கியமானதப் பத்தி எழுதவேயில்லியே?//

ஆரம்பிச்சுட்டேளா...:)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-45463194537950668382010-03-06T00:15:35.176-08:002010-03-06T00:15:35.176-08:00எங்கங்க ஆளையே காணோம் கொஞ்ச காலமா...? சொந்தங்கள் எல...எங்கங்க ஆளையே காணோம் கொஞ்ச காலமா...? சொந்தங்கள் எல்லாம் நலம் தானே... ரொம்ப நல்லாருக்கு நாஸியா... நானும் hostel தான் படிச்சேன்.... உங்க பதிவ படிக்க படிக்க நாங்க செஞ்ச வால் தனமெல்லாம் மண்டைல படம் மாதுரி ஒடிச்சு.... தேங்க்ஸ்...

வீட்டுலேந்து visitors வர்றபோ ஹாஸ்டலையே ஒரு கலக்கு கலக்குறது... நிக்ஹ்ட்ல என்ன நடுல உக்கார வெச்சு பாட சொல்லி சுத்தி பசங்க உக்காந்து கேட்டது (குயில புடிச்சு பாட்டு தான் ஹி ஹி ) முதல் தடவ வர்புரத்தலின் பேருல தம்ம ஒரு இழு இழுத்து பாத்தது... chemistry classla மிஸ்க்கு தெரியாம பிப்பட் பியூரட்டு ஒடச்சுட்டு எஸ்கேப் ஆனது (அதுக்கப்றம் அதுக்கு மொத்தமா fine போட்டதுலாம் வேற விஷயம்).... திடீர் hostel inspections.... மொபைல் போன் ஒளிச்சு வெச்சு பேசுனது...

ஒர்ருபா காயின் போனுக்காக கால் கடுக்க கியூல நின்னது.... வீட்லேந்து போன் வந்து announce பண்ணத கேட்டு அடிச்சு புடிச்சு ஓடி வந்து போன் எடுத்து காதுல வெச்ச பீன் பீன் னு சவுண்ட் கேட்டு கடுப்புல அடுத்து அடிக்ற எல்லா காலும் இது நமக்கா இருக்காதான்னு ஆ -னு வாய பொளந்து

பாத்துட்டு நின்னது... வம்பு, சண்ட, அன்பு , பாசம், நட்பு இப்டி எழுத்துக்களால் வருணிக்க முடியாத எல்லாம் ஒரு கலவையா.... வாவ்.... முடிலங்க.... ரொம்ப தேங்க்ஸ்... கிண்டுனதுக்கு......அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-32799681033735026712010-03-05T20:33:30.845-08:002010-03-05T20:33:30.845-08:00nalla pathivu..sirugathai elutha muyarchikalame?nalla pathivu..sirugathai elutha muyarchikalame?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-55339727933409042792010-03-05T04:16:55.536-08:002010-03-05T04:16:55.536-08:00ஃபரா, ஃபரீனா நூர்ஜஹான்...
இப்பொ எனக்கும் நன்பர்களா...ஃபரா, ஃபரீனா நூர்ஜஹான்...
இப்பொ எனக்கும் நன்பர்களாய் ஆய்ட்டாங்க..எல்லொருக்கும் சலாம் சொல்லிடுங்க...
அவர்களின் சுபாவம் பட்டபெயர் எல்லாம் பொட்டு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...
எனக்கும் நிறைய நியாபகம் வருது
படிப்பை தவிர எல்லாமே நியாபகம் வருது...கொசுவத்தி சுத்த எனக்கும் ஆசை வருது....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-80695418999544787472010-03-05T03:29:28.887-08:002010-03-05T03:29:28.887-08:00நன்றி அண்ணாமலையான், சந்தனமுல்லை..
நாஞ்சிலாரே அப்...நன்றி அண்ணாமலையான், சந்தனமுல்லை..

நாஞ்சிலாரே அப்படிங்க்றீங்க? இது தெரியாம போச்சே.. :(
\\ஒரு வழியா ஐஸ் பிரேக் பண்ணிட்டீங்களா\\

ஹிஹி...

\\அட, அட, கொழந்த என்னமாப் பேசுது!!

எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்கியமானதப் பத்தி எழுதவேயில்லியே?\\

வாட் ஈஸ் தட் முக்கியமானது?

ஸாதிகாக்கா, ஹிஹி.. உண்மையத்தானே சொன்னேன்..

அப்துல்லாண்ணே, இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் எழுதனும்.. நீங்க சொன்ன பட்ஜெட் பத்தி கூட எழுதனும் இன்ஷா அல்லாஹ்..

புதுகை தென்றல்... நம்புங்க ப்ளீஸ்...

நன்றி உலவு.காம்

சித்ரா... நன்றி.. இன்ஷா அல்லாஹ் எனக்கும் அந்த ஆசை இருக்கு.. கண்டிப்பா வருங்காலங்கள்ல எழுதனும்.. இப்படி பல ஆசைகள் இருக்கு.. என்ன பண்ண படிச்சு முடிச்சதுமே எங்கருந்து தான் அந்த சோம்பேறித்தனம் வருதோ தெரியல..

ஜெய்லானி.. இதென்ன வம்பா போச்சுநாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-43581824705049618622010-03-04T11:10:39.242-08:002010-03-04T11:10:39.242-08:00/// ஹுஸைனம்மா said...எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்க.../// ஹுஸைனம்மா said...எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்கியமானதப் பத்தி எழுதவேயில்லியே?///

அதானே!!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-61304755939247689252010-03-04T08:55:15.669-08:002010-03-04T08:55:15.669-08:00முதல் பரிசு தொடர்ந்து பெற்றதுக்கு வாழ்த்துக்கள். உ...முதல் பரிசு தொடர்ந்து பெற்றதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பதிவு அருமை. இன்னும் அந்த கலைத்தாகம் அணையாமல் நாடகம் எழுதுங்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-21685919933754884282010-03-04T06:40:46.562-08:002010-03-04T06:40:46.562-08:00மிக அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்மிக அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-66408242346474394652010-03-04T02:48:43.591-08:002010-03-04T02:48:43.591-08:00//நமக்கெப்போதும் குழந்தை மனசு தான்.//
நம்பி...//நமக்கெப்போதும் குழந்தை மனசு தான்.//

நம்பிட்டோம்..pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-86483463332840645992010-03-04T02:17:41.098-08:002010-03-04T02:17:41.098-08:00அதுவும் அந்த தலைப்ப பத்தி இன்னும் படிக்க தோணிச்சு,...அதுவும் அந்த தலைப்ப பத்தி இன்னும் படிக்க தோணிச்சு, அமெரிக்க ஆதிக்கம் மேல முதன்முதல்ல கோவம் வர ஆரம்பிச்சுது.
பிறகு ஈராக் போர். இனி அமெரிக்க பொருட்களையே பாவிக்க கூடாதுன்னு முடிவெடுத்து ரொம்ப முனைப்பா இருந்தேன்..

அவர்களின் பொருளாதார மாதிரி தகிடுதத்தங்களையெல்லாம் எழுதுங்கன்னு முன்னாடியே ஒருமுறை உங்ககிட்ட சொன்னேன்.

(ஏன் நீ எழுதேன்னு என்னையக் கேக்கக்கூடாது) :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-23552485938338148282010-03-04T01:49:41.483-08:002010-03-04T01:49:41.483-08:00கொசுவத்தி சுவாரஷ்யம்.அதென்ன நாசியா எப்பவும் உங்களை...கொசுவத்தி சுவாரஷ்யம்.அதென்ன நாசியா எப்பவும் உங்களை பச்சைப்பிள்ளையாகவே காட்டிப்பதில் அவ்ளோவ் ஆர்வம்...?///என்ன பண்ண, நமக்கெப்போதும் குழந்தை மனசு தான்.. :))///ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-10399429931331006482010-03-04T01:25:00.150-08:002010-03-04T01:25:00.150-08:00ஒரு வழியா ஐஸ் பிரேக் பண்ணிட்டீங்களா?
நாஸியா, நஸ்ர...ஒரு வழியா ஐஸ் பிரேக் பண்ணிட்டீங்களா?

நாஸியா, நஸ்ரின், நூர்ஜஹான் - எல்லாம் ’ந’னாவுக்கு ‘ந’னாவா இருக்கே?

//பள்ளி நாட்கள்ல பேச்சுப்போட்டி, நாடகம்னு சுத்திட்டு//

அதான் இங்க வெளுத்து வாங்குறீங்களா?

//நமக்கெப்போதும் குழந்தை மனசு தான்.//

அட, அட, கொழந்த என்னமாப் பேசுது!!

எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்கியமானதப் பத்தி எழுதவேயில்லியே?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-6430600865795897442010-03-04T01:23:33.788-08:002010-03-04T01:23:33.788-08:00அவ்ளோதானா...என்னங்க ஆரம்பிச்ச உடனேய முடிஞ்சுடுச்ச...அவ்ளோதானா...என்னங்க ஆரம்பிச்ச உடனேய முடிஞ்சுடுச்சு...ஹீஹீPrathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com