இஸ்லாமியர்களான நாங்கள் சொல்லும் அழகிய முகமனை போகிற போக்கில் கேவலப்படுத்தி இருக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவருக்கும், அதை கண்டும் காணாமல் இருந்தது மட்டுமல்லாது, மிகவும் பொறுப்பற்ற நிலையில் திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கும் தமிழ்மணம் குழுவிற்கும் என்னுடைய கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
அது மட்டுமல்லாது, இத்தனை பேர் பயன்படுத்தும் ஒரு தளத்தின் நிர்வாகி தரம்தாழ்ந்த பின்னூட்டங்களின் மூலம் பிறரையும் தனி மனித தாக்குதல் நடத்தி இருப்பதும் மிக மிக கேவலமானது, அருவருக்கத்தக்கது.
உங்கள் திரட்டியால் எங்களை போன்ற பதிவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை, உங்களுடைய அவதூறு எங்கள் மார்க்கத்தின் சிறப்பை ஒரு இம்மியளவும் குறைக்கப்போவது இல்லை.
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*
உங்கள் அனைவரின் மீதும் எல்லாம் வல்லா அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!
6 comments:
மேற்படி, தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்.
Naasiya..,
Sema kaarasaaramaana nedi. simple-aaga, thelivaaga, 'nach'nu sollitteenga. alhamthulillaah.
இன்னும் அவர் மட்டுமே வாயை திறக்கல ...!!விரைவில் திறப்பார் என நம்புவோம் :-)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பகிர்வுக்கு நன்றி சகோ
சூப்பர்..
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
Post a Comment